உதயா
Well-Known Member
எதே கெஞ்சுனோமா மருந்தை களவாண்டுட்டு போய் அதுக்கு பனிஷ்மெண்ட்டா தான் இந்த வேலை எல்லாம் செஞ்சிங்கஒரு கிளாஸா எடுத்தோம்....உங்க டாக்டருங்க யாருக்கும் வேலை செய்யறவங்களுக்கு புரியறது போல சொல்லத் தெரியலைனு நீங்க கெஞ்சுனதால நாங்க night duty பார்த்தாலும் பகல்லையும் வேலை பார்த்து சோறு தண்ணி உங்காம மயக்கமா விழுந்தும் help பண்ணோம்...
நன்றி மறந்தவங்களுக்கு நியாபகம் வராது தான்