பேரன்பு பிரவாகம் -30

Advertisement

Hema27

Well-Known Member
Excellent epi beautifully written (y)
Miruna typical present generation girl nu prove pannra :cautious:

Romba varutham padadhinga Vimala...Unga mappilai ku unga kumaral therinja ennadhu panni selvam ehh unga pinnadi suthura lover boy aa maathiruvan :p

Pravaa Malar ehh vidama irukki pidikkardhu ku reason love and Malar konjam space venum nu vilagi poga ninaikardhu ku reason um love thaan :geek:
 

Srichitra

Well-Known Member
அருமையான பதிவு :love: :love::love::love::love::love:
இந்த அராஜகக்காரனை அருமைன்னு சொல்ல முடியாது.
எல்லாம் இவனோட இஷ்டம்.
இவன் என்ன நெனைக்கிறானோ அதைய தான் செயல்படுத்துவான்.:mad::mad::mad::mad::mad::mad::mad:
இவனைத் தவிர வேறு யாருக்கும் சொந்த விருப்பு வெறுப்பு இருக்கக்கூடாது.
இவனைச் சொல்லி குத்தமில்லை. இவங்கப்பனைத் தான் வெளுக்கோனும்.
இப்ப மலர் வூட்ல பணம் இந்த அரைகுறையா சிந்திக்கிறவனாட்டம் இல்லாம இருக்கலாம். ஆனா அப்பவே மலர் தாத்தாவுக்கு இருந்த ஜமீன்தார் அங்கீகாரம் மக்கள் கஷ்டத்தைப் பாத்து தரனும்னு நெனைக்கிற மனசு இதுக்கெல்லாம் கிட்ட இவனோட குடும்பம் வரமுடியுமா?
சும்மாவா சொல்றாங்க பிறப்பளவே ஆகும் குணம்னு. அந்த ஜீன்ல வந்த மலருக்கும் செல்வத்துக்கும் நல்லது நெனைக்கிற மனசு இருந்துச்சு.
இவங்கப்பனோட ஜீன் தான் வேலை செய்யுது. பணத்தைப் பாத்ததும் மாறற புத்தி என்னவேணாலும் செய்யனுங்கிற எண்ணம். இதுக்காவே வெளுத்து கட்டனும்.
ஏம்மா அரசி உன்ற அவன்தான் உயிரு. மலரைப் பாத்தா எப்படி தெரியுது. ஏன் அரசி ஓரவஞ்சனை உனக்கு :cautious::cautious::cautious::cautious::cautious:
இதுலை இந்த மிருணா அண்ணங்காரனையே மிஞ்சிருவா போல.
இரண்டும் ஒரு ரத்தந்தானே. சுயநலம்புடிச்சதுங்க. தன்னைப் பத்தி மட்டும் சிந்திக்குதுங்க.
அடுத்து அண்ணங்காரன் சொன்ன முடியலைங்கிற டயலாக்கை சொல்லி விஷ்ணுவ நட்டாத்துல வுடப்போறதுதான் நடக்கப்போகுது.
ஏம்மா விமலா உன்ற மனக்குமுறல் புரியுது. எப்ப பேச வேண்டிய டயலாக்கை காலம்போற கடைசில பேசி மலரை ஏன் இவங்களை அம்மான்னு கூப்பிட்டேன்னு நெனைக்க வச்சிடாதே.
Very true.
 
சும்மாங்க சிஸ்டர் கதையில் வர ஈரோ கோயம்புத்தூர் காரருங்க. என்ற ரியல் ஈரோவும் கோயனுத்தூரு காரருங்க. கேரக்டரும் பொருந்துகிறது.அதாவது மனைவி மேல திகட்டாத ஆத்மார்த்தமான அக்கரை (காதல்)அதனால தானுங்கோ
சரிங்கோ:love::love::love::love:
 

Akila

Well-Known Member
Thank you so much friends.





:):):):):)

Please read and share your thoughts.
Hi
Interesting update.
Really very pity about Malar...
Though Prava is taking much care about her, but her emotions and feeling towards life and marriage are not considered..
Very sad situation...
Waiting for your further interesting update.
 

Novel-reader

Well-Known Member
எனக்கு ஒரு டவுட்டுங்க. ஒவ்வொரு கதைக்கும்,எபிக்கும் எப்படி உங்களால் இவ்வளவு பெரிய review கொடுக்க முடியுது. எழுத்தாளர்கள் எழுதுவதுக்கும் மேலேயே இருக்கு உங்க reviews எல்லாம்.
ஒரு வேளை தனியா எழுதி வச்சிட்டு டைப் பண்ணுவீங்களோ.
எனக்கு பத்து வரிகள டைப் பண்ணுறதுக்குள்ள யோசித்து வைத்தது மறந்து போயிடுது:unsure::unsure::unsure:
வெட்டியா உட்கார்ந்து இருக்கேன்னு கொஞ்சம் நாசூக்கா சொல்றீங்களோ?

On a serious note : நான் அப்படியே தோணுவதை தான் அந்த நேரத்தில் எழுதுவேன். அதனால தான் தமிழ் English கலந்து கட்டி இருக்கும். Post செய்த பின்னும் எழுத்து பிழை, வாசகங்களில் உள்ள கோர்வைப்பிழை இதையெல்லாம் சரி பார்த்து அடுத்த பத்து நிமிஷத்துக்கு edit பண்ணிட்டே தான் இருப்பேன்.

சில கதைகள் சில friends சில கருத்துகள் இதெல்லாம் தான் இப்படி நேரம் போவது தெரியாமல் type செய்ய தூண்டுகோல். அப்பப்ப வீட்டுல அதுக்கு அர்ச்சனையும் கிடைக்கும்.
 

Novel-reader

Well-Known Member
நானும் இப்போ தான் கூகுள்ல கதைய படிச்சிட்டு வந்தேன். பிரவா கேரக்டர் இவ்வளவு மோசமா இல்லையே என்று கேட்க வந்தேன் அதுக்குள்ள நீங்களே விளக்கம் கொடுத்துட்டிங்க.

அவர்கள் படத்தில் யார் கூட சேருவாங்க சுஜாதா.
கேடுகெட்ட sadist அவ புருஷன் character. அவளை தனியாகவே வாழ தான் முடிவெடுக்கும் படி செய்வான். அந்த
role-இல் ரஜினி Sir acting chanceless. None can parallel him என்று தான் எனக்கு தோணும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top