பேரன்பு பிரவாகம் -30

Advertisement

அருமையான பதிவு :love: :love::love::love::love::love:
இந்த அராஜகக்காரனை அருமைன்னு சொல்ல முடியாது.
எல்லாம் இவனோட இஷ்டம்.
இவன் என்ன நெனைக்கிறானோ அதைய தான் செயல்படுத்துவான்.:mad::mad::mad::mad::mad::mad::mad:
இவனைத் தவிர வேறு யாருக்கும் சொந்த விருப்பு வெறுப்பு இருக்கக்கூடாது.
இவனைச் சொல்லி குத்தமில்லை. இவங்கப்பனைத் தான் வெளுக்கோனும்.
இப்ப மலர் வூட்ல பணம் இந்த அரைகுறையா சிந்திக்கிறவனாட்டம் இல்லாம இருக்கலாம். ஆனா அப்பவே மலர் தாத்தாவுக்கு இருந்த ஜமீன்தார் அங்கீகாரம் மக்கள் கஷ்டத்தைப் பாத்து தரனும்னு நெனைக்கிற மனசு இதுக்கெல்லாம் கிட்ட இவனோட குடும்பம் வரமுடியுமா?
சும்மாவா சொல்றாங்க பிறப்பளவே ஆகும் குணம்னு. அந்த ஜீன்ல வந்த மலருக்கும் செல்வத்துக்கும் நல்லது நெனைக்கிற மனசு இருந்துச்சு.
இவங்கப்பனோட ஜீன் தான் வேலை செய்யுது. பணத்தைப் பாத்ததும் மாறற புத்தி என்னவேணாலும் செய்யனுங்கிற எண்ணம். இதுக்காவே வெளுத்து கட்டனும்.
ஏம்மா அரசி உன்ற அவன்தான் உயிரு. மலரைப் பாத்தா எப்படி தெரியுது. ஏன் அரசி ஓரவஞ்சனை உனக்கு :cautious::cautious::cautious::cautious::cautious:
இதுலை இந்த மிருணா அண்ணங்காரனையே மிஞ்சிருவா போல.
இரண்டும் ஒரு ரத்தந்தானே. சுயநலம்புடிச்சதுங்க. தன்னைப் பத்தி மட்டும் சிந்திக்குதுங்க.
அடுத்து அண்ணங்காரன் சொன்ன முடியலைங்கிற டயலாக்கை சொல்லி விஷ்ணுவ நட்டாத்துல வுடப்போறதுதான் நடக்கப்போகுது.
ஏம்மா விமலா உன்ற மனக்குமுறல் புரியுது. எப்ப பேச வேண்டிய டயலாக்கை காலம்போற கடைசில பேசி மலரை ஏன் இவங்களை அம்மான்னு கூப்பிட்டேன்னு நெனைக்க வச்சிடாதே.
 

Rianya

Well-Known Member
Wow, people can justify anything. Pravagans justification is unacceptable. Even till the point you uncovered the real reason I thought there may be a reason behind his sudden marriage interest in malar but additionally there would have been an attraction towards her. Else he could have gotten the land with his usual threatening style why the marriage proposal. So its still a little okay. But by his own admission he has done it only as a business transaction. I let it be because he can't be blamed for my overthinking. But the missing remorse is what is very hard to digest. He can never compare what malar did with this. She had no option except to marry him yet she saw a chance for the well being of the poor people. But pravagan had other options to get the land. Yet he did this and that too only for selfish purpose. This whole episode was really sad. Vimalas outburst and malars tears made me really emotional. All these selfish men who do not have a smidgen of regret or remorse can go to hell with their own stupid justifications.
Pravagan always claims he loves malar in his own way. But to get her biggest wish satisfied she had to go through so much. So everytime to make her side understand malar has to go to extremes and then he will say she emotionally blackmailed him. Nonsense is what it is. I thought he changed at least a bit. But no. I should blame myself for thinking so.
The biggest sad thing is malar couldn't do anything in her own land. The money he now gives for the trust too can be only taken as what is rightfully due for malar. There is nothing for prava to be proud about it.
As for miru and vishnus convo I don't know why vishnu should get so angry? the onus will be on miru if a child comes even if he says otherwise now. All the people around will complain and make it a big issue if she leaves such a small child and go for work. How will vishnu handle both work and baby? Will he take a backseat from work? All this "I will take care will only work in words". Everyone will paint miru as a villain if she chooses work over child based on her husbands words. I may be wrong and come across rude, but only if we are sure to take care of a baby should we bring them to this world. Miru is right in thinking that way. Why is motherhood so glorified to the point of guilt tripping women?
 
Last edited:

Mrs.Gnanasekar

Well-Known Member
அட போங்கப்பா, ஒன்னு ரெண்டு தப்பு செய்யறவனை திட்டலாம். மலர் விஷயத்தில் தொடக்கம் முதல் இவன் செய்யறதெல்லாம் தப்பு என்பதைத் தாண்டி, "நான் ஒரு செயல் செஞ்சா அது உனக்கு தப்பா தெரிஞ்சாலும் அது தப்பு கிடையாது. ஏன்னா நான் செஞ்சாலே அது சரியாக தான் இருக்கும்ன்னு"- சொல்லறவனை என்ன சொல்லி திட்டறது.
மலர் மாதிரியே நானும் ஓய்ந்து போய்ட்டேன். அது தான் கதைக்குள்ள போகாமல் author எழுத்தை ரசிக்கும் பக்குவ நிலைக்கு வர முயற்சி செஞ்சேன். ஆனாலும் மனசு கேட்காமல் Disclaimer போட்டுருந்தேனே பார்த்தீங்களா?

எனக்கு இந்த 'நெற்றிக்கண்' (சக்ரவர்த்தி role) and 'அவர்கள்' படத்துல ரஜினியோட character பார்க்கற மாதிரியே தோணிச்சு. அந்த படமெல்லாம் ரஜினி movies list -ல என்னோட favourites.
எனக்கு ஒரு டவுட்டுங்க. ஒவ்வொரு கதைக்கும்,எபிக்கும் எப்படி உங்களால் இவ்வளவு பெரிய review கொடுக்க முடியுது. எழுத்தாளர்கள் எழுதுவதுக்கும் மேலேயே இருக்கு உங்க reviews எல்லாம்.
ஒரு வேளை தனியா எழுதி வச்சிட்டு டைப் பண்ணுவீங்களோ.
எனக்கு பத்து வரிகள டைப் பண்ணுறதுக்குள்ள யோசித்து வைத்தது மறந்து போயிடுது:unsure::unsure::unsure:
 

Mrs.Gnanasekar

Well-Known Member
படங்களே ரொம்ப பார்க்க மாட்டேன். அதுவும் 80 லவ் வந்த படங்கள் நான் ரொம்ப பார்த்ததில்லை. இப்போ தான் கூகுள்ள அந்த படத்தோட கதையை சர்ச் பண்ணி பார்க்க போறேன்.
நானு 80's,90's பிறகு வரும் படங்களை பார்க்க பிடிக்காது. 80's இல் பிரசாந்தோட ரசிகை நானு. அது ஒரு வசந்த காலம்.

(பிரசாந்த் ரசிகருங்க எல்லாம் ஒரு லைக்க போடுங்க பா, நம்ம generation யாரெல்லாம்னு தெரிஞ்சிக்கலாம்)
 

Mrs.Gnanasekar

Well-Known Member
:eek::eek::eek::eek::eek: ஏன் ? ஏன்? இந்த விசப்பரிட்சைன்னு நானு தெரிஞ்சுக்கலாமா? சிஸ்.
சும்மாங்க சிஸ்டர் கதையில் வர ஈரோ கோயம்புத்தூர் காரருங்க. என்ற ரியல் ஈரோவும் கோயனுத்தூரு காரருங்க. கேரக்டரும் பொருந்துகிறது.அதாவது மனைவி மேல திகட்டாத ஆத்மார்த்தமான அக்கரை (காதல்)அதனால தானுங்கோ
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top