பேரன்பு பிரவாகம் -28

Advertisement

Krishnaveni Rajagopal

Well-Known Member
:love: :love: :love: பிரவாகன் காதல் பிரவாகம் எடுத்துடுச்சு என்று சந்தோஷ பட்டா இப்படி கடைசியில் மோதல் பிரவாகம் எடுத்துடுச்சே :cool: :cool: :cool: :cool: :cool:

இந்த சொத்துக்கு எல்லாம் மலர் அப்பா தான் நேரடி வாரிசா :unsure::unsure::unsure::unsure:இல்லை இவங்க ஹாஸ்பிட்டல் வச்சிருக்க இடம் மலர் அப்பாவுக்கு சொந்தமானதா :unsure::unsure::unsure::unsure:

சித்தப்பா வேலையா இது :cautious::cautious::cautious::cautious:மறைஞ்சிருந்த பூதம் வெளியே வந்திடுச்சு :sleep::sleep::sleep::sleep:

ஐநா சபையில் எனக்கு முக்கியமான மீட்டிங் இருப்பதால் இன்னும் சில நாள் என்னை ஹீரோ ஆர்மியில் தேட வேண்டாம்

:cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool:
உங்களுக்கு இணை நீங்க தான் உதி சகோ.
ஐநா சபைக்கு போற நீங்க உங்கள் உடன் யாரையும் அழைத்துச் செல்லும் அனுமதி யிருந்தால் சங்கத்தில் ஒரு வார்த்தை சொல்லி வைங்க முடிந்தவர்கள் வரோம் ஐநா சபை பார்க்க
 

Surya Palanivel

Well-Known Member
கண்டிப்பா கல்யாணத்துக்கு முன்ன காதல் இல்லன்னு தெரியும். இப்ப he genuinely loves her னும் புரியுது.
But இந்த twistஅ guess பன்னல.

ஹ்ம்ம்ம் மலருக்கும் ஏதோ காரணமாக தான் கல்யாணம்னு தெரிஞ்சாலும் இது ஏமாற்றத்தையும் கோபத்தையும் தான் கொடுக்கும்.
இனி என்ன ஆகப்போகுது?

மலர சரி பன்றதுல விஷ்ணு மிருணாவ அவங்க போக்குல வாழ விட்ருவானோ!! நல்லது தான்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top