muthu pandi
Well-Known Member
Nice
நேரடி வாரிசு செல்வம் என்று கண்டு பிடிச்ச நேரம் தான் மலர் கூட பிரச்சினை வந்திருக்கும் . மலரை கல்யாணம் செஞ்சு கிட்டா எதிர் காலத்தில் சொத்தை பத்தி செல்வத்துக்கு தெரிய வந்தால் தன்னோட பொண்ணுக்காக எதுவும் செய்யாமல் ஒதுங்கிடுவாரு என்று திட்டம் போட்டுருப்பான் .என்னடா இன்னிக்கு தொடக்கம் முதலே பேரன்புபிரவாகமா இருக்கேன்னு நினச்சேன்.
கடைசியில் வெடிக்க வெச்சுடீங்க அணுகுண்டை.
மலருக்கு ஒரு threat கல்யாணம் செய்துகொள்ள.
அவ அப்பாக்கு கல்யாணத்துக்கு அப்புறம் இவன் ஏதோ pressure கொடுத்துருப்பானோ?
எப்ப இந்த decision அவன் எடுத்துருப்பான்?
ஆக ஜோசியர் இவனோட setup தானா இல்லை அது ஒரு divine coincidence-ஆ?
HiThank you so much friends.
பà¯à®°à®©à¯à®ªà¯ பிரவாà®à®®à¯ -28(1)
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudraswww.mallikamanivannan.com
பà¯à®°à®©à¯à®ªà¯ பிரவாà®à®®à¯ -28(2)
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudraswww.mallikamanivannan.com
Please read and share your thoughts.