ஹப்பா! என்ன ஒரு ஆசுவாசம்! இந்த பிரவா report விசயத்தில எதுவும் செய்யலன்னு, நம்பினேன் தான், ஆனாலும்......
மலர் அம்மாவோட free block அ connect செய்துக்கறா..
பிரவாவ மிரட்டிருக்காறா சித்தப்பா? மிரட்டற அளவுக்கு என்ன?
பிரவா மலர்ட்ட மட்டும் தான் இவ்வ்வ்ளோ பொறுமை..
ஆனாலும் விடாமுயற்சியோட மறுபடியும் resignation letterஅ ready செய்ய சொல்ற அந்த மனதைரியத்தை பாராட்டனும்...