மலர் கொஞ்சம் பொறுமையா செய்யலாம், எல்லாமும் இப்பவே நடக்கணும்னா பிக் இன்ஸ்டிடியூஷன்ல, அவனோட சித்தப்பா மாதிரி ஆட்களை வச்சுக்கிட்டு முடியுமா. பிரவாகன் இப்போ மலர் கிட்ட பொறுமையாவும், மலர் ரொம்ப அவசரப்படுறமாதிரியும் இருக்கு.
Dei prava,sathiya una puriyala... Yaruda rasa ni.....emotional Ava nu patha opposite ah agara,kovama irupanu patha poosu nu pora..mudiyalada.first enaku bp test pananum pola...