பேரன்பு பிரவாகம் -22

Advertisement

உதயா

Well-Known Member
View attachment 12096
;) :p:p:p:p:LOL:... வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறிடுச்சிப்பா...:rolleyes::oops::oops::oops::oops::rolleyes::sneaky::sneaky::sneaky::sneaky:

View attachment 12097
எங்க ஹீரோ அமைதியா அடக்க ஒடுக்கமா உட்கார்ந்து இருக்காரு :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: உங்க ஹீரோயின் ஏன் ஒரு தினுஷா நிக்குறா :oops:
 

Sai deepalakshmi

Active Member
அவன் அவளுடைய உடல்நிலை காரணமாக தானே முன்வந்து இலவச மருத்துவமனையை சரிசெய்ய ஒத்துழைப்பு கொடுப்பான் என நம்பலாமா இல்லை இதுவும் அரசியல்வாதி பேச்சு போல் ஆகிவிடக்கூடாது.
மலர் வயதுக்கு அவளுக்கு வேலைப்பளு காரணமாக பிரஸர் அதிகம்தான்.
அவன் அவளுக்காக எதையும் செய்பவன் இதையும் செய்வான் என நம்ப வேண்டிய சூழ்நிலை.
மலருக்கு எந்த பிரச்சனையும் இல்லையே?
அடுத்த பதிவு சீக்கிரம் தாங்க.
நல்ல பதிவு.
 

Sugaaa

Well-Known Member
எங்க ஹீரோ அமைதியா அடக்க ஒடுக்கமா உட்கார்ந்து இருக்காரு :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: உங்க ஹீரோயின் ஏன் ஒரு தினுஷா நிக்குறா :oops:
வேதாளத்தை எப்படி சரி பண்றதுன்னு தான் ;) :sneaky::sneaky::sneaky::sneaky::p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top