பேரன்பு பிரவாகம் -20

Advertisement

Akila

Well-Known Member
Thank you so much friends.

Next ud sunday poduren friends.​





:):):):):)

Please read and share your thoughts.
Nice update.
So Malar is having FB.
May be Prava knows and did all??
Waiting for your further interesting update
 

amuthasakthi

Well-Known Member
செல்வம் அறிவுரை சூப்பர்...

பிரவா சொல்ற மாதிரி இவங்க கீர்த்திக்குனு செய்ததால தான் மதிப்புனா அது போலியானது, இல்ல?

பிரவாக்கு கோபம் எப்படி உடனே போகும்...கொஞ்சம் டைம் கொடு மலர்...
 

Novel-reader

Well-Known Member
எவ்வளவு படிச்சாலும் பத்தலை.

அருமையான update.
பிரவாகன் விஷ்ணுவிடம் இறுதியாக சொன்னதை நிஜமாவே நேர்மையுடன் கடைபிடித்தால் நன்றாக இருக்கும்.
மிருணா சொதப்பாமல் இருக்கணும். எனக்கென்னமோ கீர்த்திகிட்ட இருக்குற தெளிவு இவளுக்கு இல்லையோன்னு தோணுது.

செல்வம் செம character. எவ்வளவு அழகா மகளுக்கு புரிய வைக்கறார்.

கீர்த்தி பாவம். இதுக்கு மேல அவளும் தான் என்ன சொல்ல முடியும் இவன்கிட்ட.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top