பேரன்பு பிரவாகம் -2

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
Thank you so much friends.



:):):):):)

Please read and share your thoughts.
 

உதயா

Well-Known Member
:love::love::love:ஏம்மா அன்பு குடும்பமே டாக்டரா தான் சுத்துறீங்களா :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
அப்போ நீங்களே ஒரு ஹாஸ்பிடல்ல கட்டி இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டிய தான :cool::cool::cool: உங்க சொத்தை வித்து சேவை செய்மா :cool::cool::cool:

விமலா நல்லவங்களா தான் இருக்காங்க இந்த செல்வம் தேவை இல்லாமல் வார்த்தை விட்டு விரிசலை உருவாக்காமல் இருந்தால் :sleep::sleep::sleep:

கீர்த்தி புகுந்த வீட்டை சமாளிக்கிற கலை நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: அப்பா மாதிரி மகனும் இருக்கான் :confused::confused::confused:

விஷ்ணு ரொம்ப நல்லவனா இருக்கானே :unsure::unsure::unsure:இப்படி ஏதாவது ஒரு நல்லவனை கதைக்குள்ள கொண்டு வந்து எங்க ஹீரோவ ஆண்டி ஹீரோ ஆக்குறீங்களே ;););)

நம்ம கிட்டயே அவ்வளவு பெரிய ஹாஸ்பிட்டல் இருக்கும் போது நாம ஏன் கஷ்டப்பட்டு டாக்டருக்கு படிக்கணும் :whistle::whistle::whistle:நாம படிக்காமலே டாக்டர் ஆகிடலாம் :cool::cool::cool:

பிரசன்னா இலவச கல்வி சேவை செய்ய சொல்லி ஒருத்தி உயிரை வாங்குனா :sleep::sleep::sleep:பிரவாகனை இலவச மருத்துவம் செய்ய சொல்லி உயிரை வாங்குறா :confused::confused::confused: இந்த 'பிர' என்று பெயர் ஆரம்பிச்சாலே பிரச்சினைய தான் கதாநாயகி ஆக்கி கூட்டிட்டு வருவாங்க போல :unsure::unsure::unsure:

இப்போ மருந்தை திருடிட்டு வந்திருக்கா இதுக்கு ஹீரோ கண்டிச்சா அதுக்கும் எங்க ஹீரோவ தான் குறை சொல்லுவீங்க o_Oo_Oo_Oo_O
:censored::censored:
:censored:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top