பிரவாகன் பெத்த அம்மாக்கே fake மெடிக்கல் reports ready செஞ்சு கொடுக்கறதுன்னா - அது எப்படிப்பட்ட கீழ்த்தரமான செயல். இவன் என்ன செஞ்சு மலர் மனசுலயும் படிக்கற நம்ம மனசுலயும் ஒரு positive ஹீரோ image கொண்டு வரப்போறானோ தெரியலை.
விஷ்ணு எப்படியாவது உன்னோட Mission-ல ஜெயிச்சுடுடா.
மலரு, நீ மறுபடியும் உன் புருஷனுக்கு பெயர் வைக்க start பண்ணுமா. ஆனால் இந்த முறை அவன் முட்டாள்தனத்துக்கு வைக்காமல் அவனோட சதிகார புத்திக்கு பொருத்தமா பெயர் மாலை போடுமா. கேடுகெட்டவன் அதையும் சந்தோஷமா வாங்கிப்பான்.