Keerthi is a very wise woman, good advice to Malar. Good episode, Renu ma. Thaali is adorning Prava’s neck, ha ha ha . Waiting for your next episode ma.
பிரவாகன் டேய் நீ இருக்க கோலத்தை உன் பொண்டாட்டி பார்க்குறதுக்கு முன்னாடி முழிச்சுக்கோ மலருக்கு தாலி செண்டிமெண்ட் அதிகம் போல அதான் புருஷன் கழுத்தில் போட்டு விட்டுட்டா
கீர்த்தி நாங்களும் முதல் எபில இருந்தே உன் தப்பியோட வீக்னஸை தேடி கிட்டு தான் இருக்கோம் இதுவரை எதுவும் இல்லை இனி மலர் தான் வீக்னஸா மாற போறா
கீர்த்தி மாதிரி நாத்தனார் எல்லா பொண்ணுங்களுக்கும் கிடைச்சா நல்லா தான் இருக்கும்
கல்யாண மண்டபத்தில் என்ன நடந்தது என்று சொல்லவே இல்லை