பேரன்பு பிரவாகம் -14

Advertisement

amuthasakthi

Well-Known Member
பிரவா எண்ணத்தை மாற்றி, எப்படி விஷ்ணு கல்யாணம் செய்ய போறார்....

கல்யாணம் முடிஞ்சு, என்ன ஒரு அதிரடியான கொடுக்கல், வாங்கல் :p:p:D:D:D
யார் கிட்ட யார் மாட்டிகிட்டாங்க தெரியலையே :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::unsure::unsure::unsure::unsure::unsure:

Interesting update ❤️
முத்தம் கொடுத்தா வீக்கமா திருப்பி கொடுப்போம்...மண்ட பத்திரம் :ROFLMAO:
 

amuthasakthi

Well-Known Member
விஷ்ணுக்கும் மிருணாக்கும் இந்த கல்யாணத்துல டவுட் வந்திருச்சு...ஆனாலும் இப்ப ஒன்னும் பண்ண முடியாது...பிரவா எண்ணத்தை மாத்தி மிருவ எப்படி கல்யாணம் பண்ண போறானோ...

ரொம்ப ஓவரா போறடா பிரவா...இவர் பெரிய காதல் மன்னன் கலஹாசன்...தாலி கட்டினதும் முத்தம் கொடுக்கிறார்:sneaky:
 

உதயா

Well-Known Member
❤️❤️

தமன் : கேப் விட்டு கேப் விட்டு அடிங்க மேடம்...:cry::cry:
ரீடர்ஸ் மைண்ட் வாய்ஸ்...:p:p
View attachment 12029
எங்க ஹீரோவும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரே அப்போ அவரும் நல்லவர் தானே :geek: :geek: :geek: :geek: :geek: :geek: :geek: :geek: :geek: :geek: :geek:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top