பேரன்பு பிரவாகம் -14

Advertisement

Nithi_lovesReading

Well-Known Member
Perfume bottle க்கு பதிலாக யாராவது அங்க ஒரு உருட்டு கட்டைய வச்சிருத்திருக்கக் கூடாதாப்பா... :p :p :p
ஆனாலும் இனி வாய்த்தகராாறு மட்டுமில்ல கைகலப்பும் இருக்கும் போலயே...பிரச்சனையில்ல hospital owner ...inhouse patient ஆகிடுவான்:LOL:
images.jpeg
Enjoy Prava..
 

SINDHU NARAYANAN

Well-Known Member
என்ன செய்ய இந்த எடுபட்ட பய கிட்ட சொன்னால் கேட்கிறானா:oops::oops::oops::oops::oops::oops:ஊரே கூடி நிக்குற கல்யாண மண்டபத்திலே இந்த அடி அடிக்குறா:LOL::LOL::LOL::LOL::LOL: இனி அவன் வீட்டு தனியறையில் என்ன அடி அடிப்பாளோ:geek::geek::geek::geek::geek:

பிரவா எவ்வளவு ரொமான்டிக்கா கிஸ் பண்றான் :whistle::whistle::whistle::whistle:கொஞ்சமாச்சும் ரொமான்ஸ் பண்ண தெரியுதா இவளுக்கு:sleep::sleep::sleep::sleep::sleep:

இவளை கட்டிகிட்டு வருஷத்துக்கு மூனு புள்ள பெத்துக்கணும் என்று கனவு கண்டு கிட்டு இருக்கான் இங்க என்னடான்னா ஒரு முத்தத்துக்கே மண்டைல கொம்பு முளைச்சிட்டு:devilish::devilish::devilish::devilish::devilish:
இப்படித்தான் அடி விழ போகுது...:ROFLMAO::ROFLMAO:
IMG_20221208_221625.jpg

இந்த ரொமான்ஸ் போதுமா? :p:p
FB_IMG_1708084559874.jpg

வருஷத்துக்கு மூணு பிள்ளையா? அப்படி பெத்துக்க போறது.. :cool::cool:
FB_IMG_1707756101200.jpg

(மூணு வருஷத்துக்கு ஒரு பிள்ளைன்னு சொன்னதா நியாபகம்)
 

உதயா

Well-Known Member
வருஷத்துக்கு மூணு பிள்ளையா? அப்படி பெத்துக்க போறது.. :cool::cool:
(மூணு வருஷத்துக்கு ஒரு பிள்ளைன்னு சொன்னதா நியாபகம்... :p:p)
View attachment 12027
அது மலரை பிடிக்காத போது சொன்னது o_O o_O o_O o_O இப்போ எங்க ஹீரோ ஓவர் ரொமான்டிக் மோடுலே இருக்காரு அதனால் வருஷத்துக்கு மூனு புள்ள பெத்துக்குவாரு:geek::geek::geek::LOL::LOL::LOL:
 

SINDHU NARAYANAN

Well-Known Member
அது மலரை பிடிக்காத போது சொன்னது o_O o_O o_O o_O இப்போ எங்க ஹீரோ ஓவர் ரொமான்டிக் மோடுலே இருக்காரு அதனால் வருஷத்துக்கு மூனு புள்ள பெத்துக்குவாரு:geek::geek::geek::LOL::LOL::LOL:
மாமனுக்கு.. :p:p
images (1) (15).jpeg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top