பேரன்பு பிரவாகம் -13

Advertisement

Krishnaveni Rajagopal

Well-Known Member
எதுக்கு இவள கல்யாணம் பண்ண போறான் என்பதை அறிய ரொம்ப ஆவலா இருக்கு.
பிரவா போடற திட்டம் எல்லாம் தவிடு பொடி செய்து விடுகிறாள் மலர் .
இப்பவே சமாளிக்க முடியாமல் மண்டையில் ஆத்திரம் சுர் என்று ஏறுதாம் இதுல பிள்ளகுட்டி பின்னாடி அவள திரிய வைக்க போடற பிளான் எல்லாம் புஷ் வானம் ஆனால் இவனுக்கு மூள குழம்ப வாய்ப்பு இருக்கிறது ராசா.
தமன் பாவம்.
கீர்த்தி மட்டும் தம்பிய நல்லா புரிந்து வைத்து உள்ளார புத்திசாலி.
மிரு இன்னும் அனுபவம் பத்தல அண்ணனை நம்புகிறாள்.
 

உதயா

Well-Known Member
ஹீரோ ஆர்மிஸ் யாராவது..:LOL::LOL::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
View attachment 11999
இதுக்கே கதறுனா எப்படி ;) :geek: :geek: :geek: இன்னும் இதே மாதிரி எக்கச்சக்கமா புத்திசாலித்தனமான திட்டங்கள் நிறைய கைவசம் வச்சிருக்காரு எங்க ஹீரோ :LOL::LOL::LOL::LOL::LOL::LOL:
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: இதுக்கே கதறுனா எப்படி ;) :geek: :geek: :geek: இன்னும் இதே மாதிரி எக்கச்சக்கமா புத்திசாலித்தனமான திட்டங்கள் நிறைய கைவசம் வச்சிருக்காரு எங்க ஹீரோ :LOL::LOL::LOL::LOL::LOL::LOL:
யாரு உங்க ஹீரோ நிறைய திட்டங்கள் வச்சுருக்காரா? எங்க ஹீரோயின் பெர்ஃபார்மன்ஸ்ல அவன் தான் தலையை பிடிச்சு உட்கார்ந்துட்டான்.. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

FB_IMG_1708756770852.jpg
 

Daya

Well-Known Member
இதுக்கே கதறுனா எப்படி ;) :geek: :geek: :geek: இன்னும் இதே மாதிரி எக்கச்சக்கமா புத்திசாலித்தனமான திட்டங்கள் நிறைய கைவசம் வச்சிருக்காரு எங்க ஹீரோ :LOL::LOL::LOL::LOL::LOL::LOL:
எதுக்கு…தானே அதில தடுக்கி விழவா:LOL:
முதல்ல பிரவாகனை பட்டுச சேலையிலும் தங்க/வைர நகைகளிலும் கற்பனை செய்து பாருங்கள்…first plan சொதப்பியாகிற்று:ROFLMAO: இதில இன்னும் திட்டங்கள் கைவசம்…கலக்குற பிரவாகா(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top