பேரன்பு பிரவாகம் -13

Advertisement

Mahilrajini

Well-Known Member
:censored::censored::censored:.
:cool: :cool: :cool: இந்த பிரவா போடுற திட்டத்தை எல்லாம் பார்த்தால் சிரிப்பு தான் வருது :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:

குழந்தை பெத்துக்கிற பிளான் எல்லாம் பெருசா தான் இருக்கு :geek::geek::geek::geek::geek::geek::geek:ஆனால் உனக்கு சாந்தி முகூர்த்தம் நடக்குமா என்பது சந்தேகமாக தான் இருக்கு;););););););)o_Oo_O

மிருணா உன்னை மாதிரி புத்திசாலிய கல்யாணம் செஞ்சுட்டு எப்படி தான் உன் அண்ணன் கூட போராட போறானோ :giggle::giggle::giggle::giggle::giggle::giggle::giggle::cry:

எனக்கு தெரிஞ்சு பிரவா திருந்த ஒரே ஒரு வழி தான் இருக்கு அது அவனுக்கு மண்டையில் அடி பட்டு பழைசு எல்லாம் மறக்குறது மட்டும் தான் :love: :love: :love: :love: :love: :love: :love:
Finally Uthi ma, your last sentence is the highlight ma. Waiting for that to happen, ma. Until then, nann :censored: :censored: :censored:
 

sangeetha Chelvam

Well-Known Member
பொண்ணுங்கன்னா நகையை பார்த்து மயங்கி, குழந்தை பெத்து தன்னோட சுயத்தை இழந்து, தன்மரியாதையை விட்டுக் கொடுத்து வாழணும் என்று பிரவா சொல்வது ரொம்ப அதிகம். மலர் நீ அவன நல்லா வச்சு செய். நீயே போட்டுக்கன்னு சொல்றது சூப்பர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top