பேரன்பு பிரவாகம் -12

Advertisement

Srichitra

Well-Known Member
ஊருக்கு தான் அட்வைஸ், அவனுக்குன்னு வரும் போது எல்லாத்தையும் காத்துல பறக்க விட்டுறது.. அதே அட்வைஸை மலர் விஷயத்துல அவனும் கொஞ்சம் ஃபாலோ பண்ணலாம்... :cool::cool:

கூறு இருந்தா தானே அவன் திருந்துவதற்கான சாத்தியம் இருக்கு... :p:p
View attachment 11989
Nice
 

Daya

Well-Known Member
மலரை அவன் ரோட்டில் வச்சு தொந்தரவு பண்ணல:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: நல்லா ஏசி போட்ட ரூம்ல ஜுஸ் எல்லாம் கொடுத்து தான் தொல்லை பண்றான் :cool::cool::cool::cool::cool::cool::cool:அதனால் இதுவும் அதுவும் ஒன்னு கிடையாது;);););););)
ஆமா ஆமா…விஷ்ணுவும் மிருணாளினியும் செய்வது காதல்…பிரவாகன் செய்வது அடாவடி.
அதுவும் இதுவும் ஒன்று கிடையாது. சரியாக “சொன்னீர்கள்” …இல்லையில்லை முட்டுக் கொடுக்கின்றீர்கள்…be prepared to do that throughout the story as Pravahan will not change anytime soon :p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top