பேரன்பு பிரவாகம் -11

Advertisement

Mahilrajini

Well-Known Member
5:love: :love: :love: விஷ்ணு கொஞ்சம் மிருணா கிட்ட பழகி அவளை பத்தி தெரிஞ்சுக்க முயற்சி பண்ணலாம் :giggle: :giggle: :giggle: :giggle: மிருணா நீ விஷ்ணு பின்னாடி சுத்தி சம்மதிக்க வை ;););)உங்க கல்யாணம் நடக்குறதுக்குள்ள உங்க அண்ணனை உங்க வழிக்கு கொண்டு வந்துடுவா மலர் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

பிரவா லவ் பண்ணும் போது இப்படி பிஏவையும் கூட வச்சுக்கிட்டு லவ் பண்ணா எப்படி அவளுக்கு லவ் வரும் :cool::cool::cool::cool:அந்த டாட்டூவ கூட அவளால ரசிச்சு பார்க்க முடியல :sleep::sleep::sleep::sleep:

ஏம்மா மலரு இன்னைக்கு எந்த டாட்டூவ வெந்நீர் ஊற்றுவேன் என்று சொன்னியோ:confused::confused::confused: அதே டாட்டூவ பார்த்து பார்த்து ரசிப்ப:whistle::whistle::whistle:அந்த நாள் வரத்தான் போகுது
;););)

மலர் பொறுப்பு எடுத்த பிறகு தான் அங்கே தனக்கு தெரியாமல் எந்த அளவுக்கு மோசடி நடக்குது என்று தெரிஞ்சுக்க போறான் :giggle::giggle:

பிரவா மலருக்கு எதிரா போடுற திட்டம் எல்லாம் அவளை கஷ்டபடுத்தணும் என்று தான் இருக்கு:sleep::sleep::sleep::sleep: ஆனால் மலர் போடுற திட்டம் எல்லாம் பிரவாக்கு நல்லதா முடியுற மாதிரி தான் இருக்கு :confused::confused::confused::confused:இதை பிரவா எப்போ புரிஞ்சுக்குவானோ:unsure::unsure::unsure:




மலர் நீ கண்டிஷனர் போடுற இடத்திலே இல்லை ஆனாலும் நீ கேட்டதை செஞ்சு தாரான் என்றால் உன் மேல அவ்வளவு காதததததததல் இருக்கு :love::love::love::love::love::love::love:


குரங்கை கல்யாணம் செஞ்சுக்க போற நீயும் குரங்கு தான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

இரண்டு ஜோடியும் இப்போதைக்கு ரொமான்ஸ் பண்ண வாய்ப்பில்லை:p:p:p:p பிரவா நானும் ரொமான்ஸ் பண்ண மாட்டேன் :cool: :cool: :cool: அடுத்தவனையும் ரொமான்ஸ் பண்ண விட மாட்டேன் என்று விஷ்ணு வாழ்க்கையிலும் விளையாடி விட்டுட்டாரு:sleep::sleep::sleep::sleep::sleep:

அதனால் ரொமான்ஸ் வேணும்னு நினைக்கிறவங்க ஸ்ட்ரெயிட்டா ஃபைனல் எபி படிச்சுக்கோங்க:p:p:p முக்கியமான ஹார்ட்டை பலபடுத்திட்டு வாங்க ஏன்னா இந்த மலரு அந்த எழில் எங்க ஹீரோ ஓவர் ரொமான்ஸ் பண்ணி கிட்டு இருப்பா அதை எல்லாம் தாங்குற சக்தி வேண்டும்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Oh no Uthaya ma, ippidi oru curse ai kudukkatheenga ma, us pavam, ;););)can’t wait for the final episode, ma :cry: :cry: :cry: :eek::eek::eek:
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
பாறை என்று தெரிந்த பின் எதற்கு முட்டி மண்டைய புண்ணாக்கனும் நம்ம பாறையை உடைக்கனும் என்ற மலரின் நிலை சூப்பர்.

எப்பொழுதும் தைரியமும் தன்னம்பிக்கைமாக இருக்கும் மலரை ரொம்ப பிடிச்சிருக்கு.

குரங்கு கொள்ளிக்கட்டை பிரவாவுக்கு ஏத்த சரியான பழமொழி

பிரவா எதற்காக மலரை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான் என்பதை அரிய ஆவலாகயிருக்கிறேன்

மிருணா விஷ்ணு காதல் தென்றல்.
 

உதயா

Well-Known Member
Oh no Uthaya ma, ippidi oru curse ai kudukkatheenga ma, us pavam, ;););)can’t wait for the final episode, ma :cry: :cry: :cry: :eek::eek::eek:
எங்க ஹீரோ எல்லாம் இப்பவே ரொமான்ஸ் பண்ண தயாரா தான் இருக்காரு :cool: :cool: :cool: :cool: இந்த ஹீரோயின் தான் முறுக்கி கிட்டு சுத்துறா o_Oo_Oo_Oo_Oநீங்கள் எவ்வளவு சீக்கிரம் ஹீரோயினை திருத்துறீங்களோ அவ்வளவு சீக்கிரம் ரொமான்ஸ் சீன் வரும் ;););););)
 

jeyalakshmigomathi

Well-Known Member
ச்சு மிருவ நினைச்சா கஷ்டமா இருக்கு...

இப்படியே இரு அன்பு அவன நம்பாத ஆனா அவன் சிண்டை புடிச்சு ஆட்டிரு... நல்ல முடிவு... ராஸ்கல் இப்ப காய் நகட்டுடா ராணிக்குதான் பவர் அதிகம்
 

Anu Nandhu

Well-Known Member
Wow.. sema..

Miruna and Vishnu romba pidikka vaikkuranga.. Lovely ❤️❤️❤️

Adei... :ROFLMAO: un kadhai ennanu puriyala.. ana nee avaluku aappu vaikkala unakkey vachukittu adhula comfortable a vera poi ukkara pora:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

Malar kalakkura.. ini than aattam aarambam pola:love:

Yerkanavey kudhikkuran... Ithula muttal, duck, varisaila next monkey vandhuttu.. innum nalla thaniya thakkanu kudhippan.. paravala paravala... Bt malar athuku lam asarama next ena name vaikalam nu yosippa:ROFLMAO:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top