செம அப்டேட்..... ஒரு பக்கம் காதலும் ஒரு பக்கம் மோதலும் ன்னு கலக்கல்....
மிருணா சுத்தி வளைச்சு புதிர் போட்டாலும் டாக்டர் கண்டுபிடிச்சாச்சு.... தெளிவா அவனோட நிலையையும் சொல்லிட்டான்... மிரு விஷ்ணு convo சூப்பர்... ரெண்டு பேர் மனசுலயும் பிடித்தம் இருந்தும் அந்தஸ்து தடுக்குது....
பிரவாக்கு விஷயம் போயிடுச்சே அப்போ ரெண்டு கல்யாணம் confirm....
பிரவா ஏதோ அவார்ட் வாங்கினா மாதிரி எவ்ளோ ஆசையா டாட்டூவை காட்டுறான்... கொதிக்கிற எண்ணெயை ஊத்துவேன்னு சொல்றாளே
நினைச்ச மாதிரியே எல்லா பக்கமும் செக் வச்சுட்டான்... தப்ப முடியாதுன்னு மலருக்கும் தெரிஞ்சுடுச்சு....அப்புறம் அவளோட ரியாக்ஷன் வாவ்...
சரியான போட்டி....
ஏம்மா அவன் உனக்கு ஜூஸ் எல்லாம் குடுத்தா அவனை தலையால தண்ணி குடிக்க வைக்குற.... கடைசில அவனுக்கே ஆப்பு வைக்கிற...
இருந்தாலும் பிரவா பொண்டாட்டி இப்படி கூட இல்லன்னா எப்படி அதனால தப்பிச்ச...
விஷ்ணு கொஞ்சம் மிருணா கிட்ட பழகி அவளை பத்தி தெரிஞ்சுக்க முயற்சி பண்ணலாம் மிருணா நீ விஷ்ணு பின்னாடி சுத்தி சம்மதிக்க வை உங்க கல்யாணம் நடக்குறதுக்குள்ள உங்க அண்ணனை உங்க வழிக்கு கொண்டு வந்துடுவா மலர்
பிரவா லவ் பண்ணும் போது இப்படி பிஏவையும் கூட வச்சுக்கிட்டு லவ் பண்ணா எப்படி அவளுக்கு லவ் வரும் அந்த டாட்டூவ கூட அவளால ரசிச்சு பார்க்க முடியல
ஏம்மா மலரு இன்னைக்கு எந்த டாட்டூவ வெந்நீர் ஊற்றுவேன் என்று சொன்னியோ அதே டாட்டூவ பார்த்து பார்த்து ரசிப்பஅந்த நாள் வரத்தான் போகுது
மலர் பொறுப்பு எடுத்த பிறகு தான் அங்கே தனக்கு தெரியாமல் எந்த அளவுக்கு மோசடி நடக்குது என்று தெரிஞ்சுக்க போறான்
பிரவா மலருக்கு எதிரா போடுற திட்டம் எல்லாம் அவளை கஷ்டபடுத்தணும் என்று தான் இருக்கு ஆனால் மலர் போடுற திட்டம் எல்லாம் பிரவாக்கு நல்லதா முடியுற மாதிரி தான் இருக்கு இதை பிரவா எப்போ புரிஞ்சுக்குவானோ
மலர் நீ கண்டிஷனர் போடுற இடத்திலே இல்லை ஆனாலும் நீ கேட்டதை செஞ்சு தாரான் என்றால் உன் மேல அவ்வளவு காதததததததல் இருக்கு
குரங்கை கல்யாணம் செஞ்சுக்க போற நீயும் குரங்கு தான்
இரண்டு ஜோடியும் இப்போதைக்கு ரொமான்ஸ் பண்ண வாய்ப்பில்லை பிரவா நானும் ரொமான்ஸ் பண்ண மாட்டேன் அடுத்தவனையும் ரொமான்ஸ் பண்ண விட மாட்டேன் என்று விஷ்ணு வாழ்க்கையிலும் விளையாடி விட்டுட்டாரு அதனால் ரொமான்ஸ் வேணும்னு நினைக்கிறவங்க ஸ்ட்ரெயிட்டா ஃபைனல் எபி படிச்சுக்கோங்க முக்கியமான ஹார்ட்டை பலபடுத்திட்டு வாங்க ஏன்னா இந்த மலரு அந்த எபில எங்க ஹீரோ ஓவர் ரொமான்ஸ் பண்ணி கிட்டு இருப்பா அதை எல்லாம் தாங்குற சக்தி வேண்டும்