பேரன்பு பிரவாகம் -1

Advertisement

Surya Palanivel

Well-Known Member
Welcome back sis...
அன்புமலர் - பிரவாகன் படிக்க ஆவலுடன்....


பிரவாகன் M.B.A., ன்றதால business minded ஆ மட்டும் இருக்கானோ... சித்தப்பாவுமா? Or அவர் இன்னுமே culprit ஆ?

அம்மாடி தாரிகா, யாருக்கு கற்பிக்கப் போறோம்னே இல்லாம உன் ஆங்கிலப் புலமையை காட்டிட்டு இருக்கயே?

 

Geetha sen

Well-Known Member
Welcome Renu dear and best wishes for this story
அன்பே இல்லாத பிரவாகனுக்கு அன்பு தான் அன்பை வரவைக்கனும்.
உங்க வரவை பார்த்ததுமே சந்தோசமாக இருக்கு :love: :love: :love: :love: :love: :love: :love:
 

sangeetha Chelvam

Well-Known Member
அன்பே என்னன்னு கேட்கக் கூடிய பிரவாகன் . எதிர் துருவம் ஒன்றையொன்று ஈர்க்கும். அன்பு ஈர்ப் பாலா? ஈர்க்கப்படுவாலா ?. அருமையான ஆரம்பம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top