புயல் காற்றில் விளக்காகவே 71

Advertisement

Romila Robert

Well-Known Member
ஓரே த்ரிலங்காக இருக்கு, ருவானாவை நினைக்கும் போது கவலையாக இருக்கின்றது. என்ன நடக்கப்போகிறதோ?
 

Manimegalai

Well-Known Member
செம எப்பி ரைட்டர் :love::love:
ஆர்யன்&ருஹா
இருவரும் வரும் காட்சிகள்
ரொம்ப இதமான feeling :love::love::love::love::love:
தாமதமாக ருஹா உள்ள வந்ததும்
ஆர்யனுக்கும்
இவான் மாதிரி ஓடிப் போய்
கட்டிக்க சொல்லுது மனதின் மொழி
இவான் இடத்தில்
ஆர்யன் இருந்தால்
எப்படி இருக்கும்
இவான் பத்தி
ருஹா சொல்ற வசனங்கள்
ஆர்யன் கிட்ட சொன்னா எப்படி இருக்கும்னு
மனசு ஏகப்பட்ட கற்பனை செய்து ;)
கவிதை சூப்பர்..
சேர்ந்து வாழலாம் சொல்லாம
சாகலாம்னு சொல்றானே இந்த சைக்கோ
அச்சச்சோ :oops::eek:
நன்றி ரைட்டர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top