புயல் காற்றில் விளக்காகவே 62

Advertisement

Manimegalai

Well-Known Member
செம எப்பி ரைட்டர் :love::love:
வில்லிங்க இருவருக்கும் ஷாக் தந்துட்டீங்க
மூவரும் ஒன்றா கிளம்பிட்டாங்க
இதுங்க தொல்லை இல்லாமல்
இனிமேல் நல்லா இருப்பாங்க:love::love:
காயத்துக்கு மருந்து போட்டது ஆறுதல்
வாசற்படியில் கை வைத்து
அம்போன்னு வெளியே நிறுத்தியது பாவமா இருக்கு...
 

Janavi

Well-Known Member
குழந்தை உள்ள தம்பதிகள் போல...
அதான் நடக்கிறது :love::love::love:..

வாசலில் நிறுத்தி வைத்து.....
ருஹனா உன் அன்பு மனம் மாறலாமா....
இது காதலி ஊடலா :unsure::unsure::unsure:

Interesting...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top