புயல் காற்றில் விளக்காகவே 55

Advertisement

Janavi

Well-Known Member
Thanks
புயல் காற்றில் அசைந்து ஆடிய கப்பல் , நிலையா போகுது...
ஆன ஏவி விட்ட அம்பு (ரஷித்) என்ன செய்ய போகுதோ...

Interesting update
 
Last edited:

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி ரைட்டர் :love::love:
அக்னி சிறகு& சித்தப்பா
சந்திப்பு நடந்துவிட்டது :love::love:
ஏதோ ஒரு யுகம்
பிரிந்து இருந்த உணர்வு தந்துட்டாங்க இருவரும்..
மிக்க மகிழ்ச்சி..
ஆர்யன் & வாசிம், சகோதரர்கள்
என்று சையத் பாபா சொல்றாரு
அவங்க இருவருக்கும் தெரியாது போல
நிறைய ரகசியங்கள்
வீட்டிலேயே இரண்டு வில்லிங்க வேற
கதை முடியும் போது தான்
எல்லாமே தெரியும் ல:p
நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top