புதுமணம் : மறுமணம் - 23

Advertisement

Nasreen

Well-Known Member
Innum rendu perukku nalla purithal illa
Paravilla rendu perum konjam mutti mothatum
Yaaru win panrangannu parkalam
 

banumathi jayaraman

Well-Known Member
பெட்டி விஷயத்தில் ஐயா கெட்டித்தான்.
அம்மா, விஜிக்குக் கூட அதைப் பற்றி சொல்லவில்லை..
ஆனால், எந்தவித தயக்கமின்றி நம்பரை
கௌரிக்கு ஷேர் பண்றான் ...


சொல்வது கொஞ்சம் ...சொல்லாலது அதிகம் னு
இடைவெளி நிறைய இருக்கு....
அதை குறைந்தாலே புரிதல் ஏற்படும் ....
எதாவது ஒரு வினை, குண்டலினி சக்தியை
தூண்டிவிட்டு, புதுபாதை, புது இலக்கை நோக்கி
பயணிக்குமோ..?
உண்மைதான்
பெட்டி விஷயத்தில் சிவசங்கரை பாராட்டியே ஆகணும்
என்னுடைய மாமா முறை உறவினரின் மனைவி இறந்து ஏழெட்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது
இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்து வைத்தார்கள்
இந்த சிவா மாதிரி புத்திசாலியில்லாத என் கூமுட்டை மாமா எதுவும் கண்டுகொள்ளாததால் வந்தவளுக்கு எதுவும் கொடுக்கக் கூடாதுன்னு முதல் மனைவியின் பட்டுப் புடவைகளை கிழித்து அந்த சின்னப் பெண்ணுக்கு பாவாடை தைத்து விட்டார்கள் மற்ற உறவினர்கள்
எவ்வளவு நல்ல மனசு பாருங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top