புதுமணம் : மறுமணம் - 18

Advertisement

chitra ganesan

Well-Known Member
சிவபுராணம் கேட்க வருகிறார் மாலினி. இதனால் எல்லோருக்கும் தெளிவு கிடைத்தால் சந்தோசம் தான்.முக்கியமா சிவாவுக்கு..
 

Nilaajothi

Well-Known Member
அருமையான பதிவு, அனைவர் மன குழப்பத்தையும் தன் பேச்சால் மாலினி ஒத்தி வைத்து விட்டார், நாளை சிவ புராணம் கேட்க சென்னை வருகிறாரா, அவர் வரவு சிவா, கௌரி திருமண உறவை ஏற்படுத்தும் வரவாக இருக்கட்டும்
 

தரணி

Well-Known Member
super... akka husbandya irukurathai vida avar brokerya sariya irupaar pola.... athu kuda siva puriyama pesuraan... aana konjam kuda poosi mulugama avanoda veetu aalkal paathi theliva solluraan....

malini thaan mudivu edukka porangala ... enna mudivu....
 

Saroja

Well-Known Member
கொஞ்சம் தெளிஞ்சு வந்த
சிவாவ பங்கு கேட்டு குழப்பி
இப்படி ராத்திரியில் போய்
கல்யாணம் பேச வச்சாச்சு
கௌரி இப்ப குழப்பத்துல

மாலினி சிவபுராணம் கேட்டு
சுப மங்களமா முடிப்பாளா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top