புதிய சொற்கள்....புல்லறிவாண்மை என்பது தாழ்ந்த அறிவை ஆளுந்தன்மையை அதாவது பயன்படுத்தலைக் குறிக்கும். புன்மைமிக்க அறிவினைக் கைக்கொண்டு, பெருமையுடையவன்போல் வாழ முயலுதல் ஆம். இது சிற்றறிவின் செறிவைச் சொல்வது. தான் சிற்றறிவுடையவனாயிருந்தும் தன்னைப் பேரறிவு உடையவனாக மதித்து செருக்குடன் நடப்பது புல்லறிவு.