பால் வீதி - 13

Advertisement

Akila

Well-Known Member
அடுத்த பால் வீதி...!

வாசித்து கருத்திடும் அனைவருக்கும் நன்றிகள்...!

@sindhu பெயர் குழப்பங்கள் ஒரு இடத்தில் இருந்ததை நீங்கள் குறிப்பிட்ட பின் கவனித்தேன். அதை சரி செய்து விடுகிறேன். குறிப்பிட்டமைக்கு நன்றிகள்.


Hi
Very nice and interesting update.
Brindha... Nice characterization.
Thiru.Karthick rift -Super.
Waiting for your further interesting update.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

கார்த்திக் & பிருந்தா ரெண்டு பேரையும் இணைக்க போறது ஆணாதிக்கமா?? கடமையா?? இல்ல இதுக்கு இடையில ரெண்டு பேருக்கும் நடுவுல வரப் போற காதலா??
 

Geetha sen

Well-Known Member
அப்பாவிற்காக தாலியை போட்டாலும் கார்த்திக் மனசில் காதல் வந்துடுச்சு.
பால்வீதிய பிடித்த பிருந்தாவுக்கு பால்கியின் பையனை பிடிக்குமா.
Lovely update
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top