பார்வையில் மதுச்சாரல் -2

Advertisement

JRJR

Well-Known Member
நல்ல, பொறுப்பான பசங்களா இருக்குறாங்க, பொண்ணுங்களும் நல்ல குணமுள்ள மக்களாத் தெரியுறாங்க. அப்புறம் ஏம்மா பிரச்சனையா இருக்கு??
 

தரணி

Well-Known Member
லவ் failure ஆகி அஸ்வின் ஏதோ தப்பா முடிவு எடுக்க வேணு வேலையை விட்டு vrs வாங்கிட்டு பிள்ளையை கவனிச்சி இருக்கார்... so இது தான் கர்ணா தாமினி வேண்டாம் நினைக்க காரணமா கல்யாணி விஷயம் அப்போ தீபிக்கும் தெரியுமா தாமினிக்கு தெரியுமா
 

Lakshmimurugan

Well-Known Member
அச்சு பாவம் தானே.அரவிந்த் தீபிகா கல்யாணம் நடந்தால் அவன் கல்யாணியை அடிக்கடி பார்க்க நேருமே.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top