ஜெயகிருஷ்ணா இவ்வளவு conservative thoughts உள்ளவனா? இப்ப எப்படி இப்படி மாறினான். ஏதாவது brain transplant நடந்துருக்குமோ?
சீதா மாமியார் அவங்க மருமகள் கிட்ட கடந்த காலத்துல ஒரு typical மாமியார் attitude காமிச்சுருப்பாங்க போல இருக்கே. இப்ப பேரன் கல்யாணம் பண்ணப்போற பொண்ணுகிட்ட மட்டும் அப்பிடியே liberal thoughts இருக்குற மாதிரி image build up பண்றாங்களா.
சீதா அப்பா இந்த கட்டுப்பாடை மகனோட பிள்ளை கிட்ட காட்டக்காணமே.
Anyhow சீதா ரொம்ப selfish.
Hi
Nice update.
So Jai changed because of Sree, that turns as love...
The part of 4 brothers and Sree ka is awesome. That Abhi some what very adjustable character(Adjusting for his sibllings as well adjusting with Jai.)
Waiting for your further interesting update