S Saroja Well-Known Member Jan 10, 2023 #23 ரேகா மேல பரமேஸ்வரன் உண்மை காதல் மனைவியின் சந்தோஷம் அந்த பிள்ளைகள்னு புரிந்து தத்து எடுத்தது அருமை ஸ்ரீ குட்டி சர்வா அப்ப இருந்தே ஏறுக்கு மாறு தானா
ரேகா மேல பரமேஸ்வரன் உண்மை காதல் மனைவியின் சந்தோஷம் அந்த பிள்ளைகள்னு புரிந்து தத்து எடுத்தது அருமை ஸ்ரீ குட்டி சர்வா அப்ப இருந்தே ஏறுக்கு மாறு தானா
G Geetha sen Well-Known Member Jan 10, 2023 #25 பரமேஸ்வரன் ரேகா காதல் அழகு. அப்போ சர்வா தான் ஶ்ரீக்கு ஜோடியா. Very interesting update