பழமொழிகளும் அதன் உண்மை அர்த்தங்களும்

#1
பழமொழி என்பது ஒரு கலாச்சாரத்தின் வாசல் என்று சொல்லலாம். பழமொழிகள் ஒரு சமூகத்தின் வாழ்வியலை படமெடுத்துக்காட்டும் கண்ணாடிகள். பழமொழிகளையும் அதன் அர்த்தங்களையும் சரியாகப் புரிந்து கொள்வது நம் கடமை. நாம் எப்போதும் கேட்கும் சில பழமொழிகளும், அவற்றின் உண்மை அர்த்தங்களும் அடங்கிய தொகுப்பு இது. சிலருக்கு வேறு விளக்கங்கள் தெரிந்திருக்கலாம், அவற்றையும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். பிழைகள் இருந்தாலும் சுட்டிக்காட்டவும், தவறென்றால் திருத்திக்கொள்கிறேன். பழமொழிகளைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.

https://wp.me/p9pLvW-5G
 
priya raghavan

Well-Known Member
#2

Kalavum katru mara, yanaiku oru kalam, arasanai nambi purushana kaividuthal...evai Ella pazhamozhigalukkum naam vaithirukkum vilakkamum unmaiyana vilakkamum maari iruppadhu adisayame.
 
#3
Kalavum katru mara, yanaiku oru kalam, arasanai nambi purushana kaividuthal...evai Ella pazhamozhigalukkum naam vaithirukkum vilakkamum unmaiyana vilakkamum maari iruppadhu adisayame.
உண்மைதான். பல பழமொழிகள் உண்மைக்குப் புறம்பாக மாறியிருப்பது வருத்தமளிக்கிறது.
 
Latest profile posts

கல்லுக்குள் ஒரு காதல் அடுத்த அத்தியாயம் பதிவு செஞ்சுட்டேன் ப்ரண்ட்ஸ் படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ போட்டுருங்கப்பா
update given friendssss
mathibala wrote on Sirajunisha's profile.
Hi nisha ..
Unga KVM story padichen really sema different story ... Excellent ah eluthi irundheenga... Totally different theme romba nalla kondu poirundeenaga starting lendu ending varaikum full story um ipove padichi mudikanumnu nenaikura maathiri eluthi irundeenga ... Awesome writing.. unga first story epdi padukirathu please link kudunga
ஹாய் மக்களே…

நாங்கள் அனலி…

எக்ஸ்பிரஸ் கிட்னாப்பிங் அத்தியாயம் 2A &2B பதிந்திருக்கிறோம் கண்மணிஸ்...சோ படிச்சுட்டு எப்படி இருக்குனு உங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க...

Sponsored