Mathykarthy
Well-Known Member
Super பிருந்தா..... பிரசன்னா க்கு இவ தா சரியான ஆளு.... நெத்தியடி பேச்சு.....
விஜய்க்கு ஷாம் மேல பெரிசா கோபம் எதுவும் இல்லையா.... அவன் பண்ணினது நம்பிக்கை துரோகம் எப்படி ரெண்டு அடி அடிச்சுட்டு ஏத்துக்க முடியும்... ஷாம் activities கூட sympathy ஏற்படுத்துற மாதிரி தான் இருக்குது....