உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி நித்யா....சீக்கிரமே வந்துருரேன்பாஅட கடவுளே, இந்த சுதா ஏன் இப்படி பன்னுரா???
ஏன் கயலு இப்படி கண்ணன்ன கடுப்பேத்துற.... அதுவும் தண்ணீக்குள்ள இருந்துக்கிட்டு இப்படி தான் பன்னுவியா????
Sis, kayalukita konjam yeduthu solunga.... And sekiram next epi podunga plsssss.... Ivlo twist lam vachu mudichirukenga... So plssss sekiram