நேசம் மறவா நெஞ்சம்-20Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அதையெல்லாம் நீங்க கண்டுக்காதீங்க,
பிரியா டியர்
உங்களைப் பார்த்து அவியளுக்கெல்லாம்
பொறாமைப்பா
நீங்க சொல்லீட்டீகள டியர் இனிமே நானும் ரவுடிதான்.....நானும் ரவுடிதான்பா......
 

banumathi jayaraman

Well-Known Member
அவுக இரண்டுபேருகிட்டயும் முதல்ல கணக்கு கேக்கனும் டியர்....... பய புள்ளக என்னமா செலவு செஞ்சிருக்குக.......
நாமளே பார்த்துருவோமா?
இல்லை, ஆடிட்டர் வச்சு
கணக்கைப் பார்ப்போமா,
பிரியா டியர்?
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அது எப்படிமா கயலு, கண்ணன்ன பார்த்தா மட்டும் இப்படி ஜெர்க் ஆகுற.... நீ நாலு வார்த்த பேசிப்பாரு... அப்புறம், சார் கோவப்படாம பேசுவாரு....
இந்த சுதா, தானும் சரியா நடந்துக்க மாட்ரா.... வாசுவ இன்னும் மோசமாக்குரா..... வாழ்க்கைல அன்பு தான் முக்கியம்னு எப்போ தான் உனக்கு புரியும்????
கண்ணா, நீ தேரிட்ட போ..... அது என்னத்தா குழந்தையா நினைச்சுக்குவியா???? ரொம்ப பாவம்மா....
கண்ணன், கோவப்படுர அளவுக்கு கயலுக்கு என்ன ஆச்சு..?
Nice update sis..... Eagarly waiting for next epo.....
ஹாய் நித்யா.... உங்க கமெண்ட்ஸ் ரொம்ப சூப்பர்பா....... இனிமே பாருங்க கண்ணன் ரொமான்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டான்..... இனி கயல அவன் வழிக்கு கொண்டு வராம ஓயமாட்டான்....டேய் கண்ணா....நா வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம உன்னைய பத்தி பில்டப் ஓவரா கொடுத்திட்டேன்.......என் மானத்த காப்பாத்து
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நாமளே பார்த்துருவோமா?
இல்லை, ஆடிட்டர் வச்சு
கணக்கைப் பார்ப்போமா,
பிரியா டியர்?
வேணாம் டியர் இந்த கயலுபுள்ள என்னமோ...... கணக்குல புலியாம்ல..... அது என்ன புலின்னு இந்த கணக்க பாக்க சொல்லி குடுப்போம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நல்லவேலை கண்ணன் சுதாகிட்ட இருந்து தப்பிச்சான்..
வாசு மக்கா இருக்கானே??
கயல் செம..
கண்ணன்கிட்ட மட்டும் அளந்து பேசுறா..
போறவழியில் யாரும் கயல்கிட்ட பிரச்சனை பண்றாகளா.
Super epi.
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி தோழி......கண்ணன் சுதாட்ட தப்பிச்சு.... இந்த கயலுங்குற லூசுக்கிட்ட மாட்டிக்கிட்டானே......
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
valanthutalum ponga pa neenga comedy panitu
ஓ...மை...காட் .... கயலு.... உனக்கு .....இது தேவையா........ நான் என்ன பண்ணுறேன் இனிமே நீ வளர பூஸ்ட் ....ஹார்லிக்ஸ்.... எல்லாம் குடுக்குறேன்.... குடுச்சுட்டு சீக்கிரமா வளந்து..... நித்யா முன்னாடி போய் கெத்தா நிக்குறோம்.....நாங்கல்லாம் யாரு..........
 

banumathi jayaraman

Well-Known Member
ஓ...மை...காட் .... கயலு.... உனக்கு .....இது தேவையா........ நான் என்ன பண்ணுறேன் இனிமே நீ வளர பூஸ்ட் ....ஹார்லிக்ஸ்.... எல்லாம் குடுக்குறேன்.... குடுச்சுட்டு சீக்கிரமா வளந்து..... நித்யா முன்னாடி போய் கெத்தா நிக்குறோம்.....நாங்கல்லாம் யாரு..........
ஹார்லிக்ஸ், பூஸ்ட்-லாம்
வேண்டாம்-ப்பா
காம்பளான் கொடுங்க,
பிரியா டியர்
அப்போத்தான் கயலுப் புள்ள
சீக்கிரமா வளருவாள்=ப்பா

நீங்க யாருன்னு எங்களுக்கு
தெரியும்
நாங்க யாருன்னு உங்களுக்கும்
தெரியும், பிரியா டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹார்லிக்ஸ், பூஸ்ட்-லாம்
வேண்டாம்-ப்பா
காம்பளான் கொடுங்க,
பிரியா டியர்
அப்போத்தான் கயலுப் புள்ள
சீக்கிரமா வளருவாள்=ப்பா

நீங்க யாருன்னு எங்களுக்கு
தெரியும்
நாங்க யாருன்னு உங்களுக்கும்
தெரியும், பிரியா டியர்
தெரிஞ்சுருச்சா........... அது உங்களுக்கும் தெரிஞ்சுகுச்சா.......அப்பனா.....வெளியில மட்டும் சொல்லிராதிங்க டியர்...... எப்புடி கேட்டாலும் சொல்லிறாதிங்க டியர்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top