Chitrasaraswathi
Well-Known Member
கயலை இந்த நிலைக்கு ஆளாக்கிய சுதாவை சந்திக்க வேண்டுமா. கண்ணன் என்ன செய்ய போகிறான்
எப்புடியும் இந்த புள்ள ஆடிமாசத்துக்கு எங்க ஊருக்குதானப்பா வருது........அப்ப என்னமாச்சும் முயற்சி செய்யனும்பா........
ஆமா..... செல்லக்குட்டி.. அவரு ரொம்ப பாவம்தான் ஏன்னா என்னைல கட்டியிருக்காரு..............எனக்கும் இப்படியெல்லாம் செய்ய ஆசைதான்........ அவரும் பெல்ட எடுத்துட்டாருன்னா.......மீ பாவம்........
நமக்கெல்லாம் பில்டிங் ஸ்டாங் ....பிரேஸ்மட்டம் வீக்கு....... நான் எதாவது முறைச்சுக்கிட்டே பேசுனாக்கூட எங்க வீட்டுக்காரரும் எம்புள்ளங்களும் சும்மா இரும்மா காமெடி பண்ணாதன்னு சொல்லுதுங்க........ செல்லம்......இதுல போய் நான் I Love Mama ன்னு பிளைங்கிஸ் வேறயா........ஹா...ஹா...ஹா.......அப்புடியே இந்த பய புள்ளங்க மூனும் சேந்து என்னைய மென்டல் ஆஸ்பிட்டலுக்கு அனுப்பிட்டுதான் மறு வேல பாக்குங்க....செல்லம்Hahahaha...but chlm avaru belt edukara vara neenga sumave irupeenga....i love you mama nu oru plain kiss kuditheengana sir flat aida poraru....apadye bayantha pulaimariye pesurathu...
நன்றிடா செல்லம்Super ma
Nice
நமக்கெல்லாம் பில்டிங் ஸ்டாங் ....பிரேஸ்மட்டம் வீக்கு....... நான் எதாவது முறைச்சுக்கிட்டே பேசுனாக்கூட எங்க வீட்டுக்காரரும் எம்புள்ளங்களும் சும்மா இரும்மா காமெடி பண்ணாதன்னு சொல்லுதுங்க........ செல்லம்......இதுல போய் நான் I Love Mama ன்னு பிளைங்கிஸ் வேறயா........ஹா...ஹா...ஹா.......அப்புடியே இந்த பய புள்ளங்க மூனும் சேந்து என்னைய மென்டல் ஆஸ்பிட்டலுக்கு அனுப்பிட்டுதான் மறு வேல பாக்குங்க....செல்லம்
இதுக்கிட்டயே அவனால ஒன்னும் பண்ண முடியல........ அவ சும்மாவே டெரர் பீசு .........கண்ணன் என்ன பண்ணப்போறானோகயலை இந்த நிலைக்கு ஆளாக்கிய சுதாவை சந்திக்க வேண்டுமா. கண்ணன் என்ன செய்ய போகிறான்
நன்றி தோழிnice