நெஞ்சில் சுமந்த தருணம்! - 9

Advertisement

நட்பூக்களுக்கு வணக்கம்..

அடுத்த யூடி போட்டாச்சு டியர்ஸ். உங்களுக்கு இருக்க குழப்பம் எல்லாம் ஒன்னு ஒன்னா ரிலீவ் பண்றேன். தொடர்ந்து படிச்சி லைக்ஸ் அண்ட் கமெண்ட் தந்துட்டு வர அனைத்து நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

நெஞ்சில் சுமந்த தருணம்! - 9

தேடாதீங்க டியர்ஸ்
Monday பார்க்கலாம்.
Enjoy the weekend ❤️

அன்புடன் ..
நிம்மி..
 
Last edited:

Mathykarthy

Well-Known Member
யார் கண்ணுல படக்கூடாதோ அவ தான் முதல்ல பார்க்குறா.... நந்தினி உங்க பையன் உங்க பையன்னு அழுத்தி சொல்றது தான் குழப்பமா இருக்கு.... அபியும் இருக்கும் போது... யாரு பொண்டாட்டிடா இவ.... o_Oo_Oo_O:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
 
உண்மைதான்... யாரு பொண்டாட்டிடா இவ..:ROFLMAO: நினைச்சி நினைச்சி சிரிச்சிட்டு இருகேன் டியர். உங்க அன்புக்கு நன்றி..
சீக்கிரமே அவ யார் பொண்டாட்டின்னு கண்டுபிடிச்சிருவோம்...:p
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top