நெஞ்சில் சுமந்த தருணம்! - 8

Advertisement

நட்பூக்களுக்கு வணக்கம்..

லைக்ஸ் மற்றும் கமெண்ட் செய்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றி..

அடுத்த அத்தியாயம் பதிவுசெய்துவிட்டேன். வழக்கம் போல் உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்.


நன்றி..
அன்புடன்..
நிம்மி..
 
Nice.May be the chain (amulet) will protect the child from Nandini &co.Alexandrite stone kkum intha chainukkum ethavathu connection?
நன்றி டியர்..
இந்த செயின்க்கு ஒரு முக்கிய ரோல் இருக்கு. இன்னும் இரண்டு மூணு யூடி ல தெரிஞ்சிடும்.


அலெக்சாண்டிரா..க்கும் இந்த செயினுக்கும் சம்மந்தம் இல்ல.. ஆனா இந்த கதைக்கு நிறையவே இருக்கு..

ஒன்னு ஒன்னா ரிலீவ் பண்றேன்.. ❤️❤️
 

Mathykarthy

Well-Known Member
சூப்பர் கோயிங்.... :love:
ருத்ரா விசாரிக்காம நீயா அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு முடிவு பண்ணிட்டு அவ மேல கோபப்பட்டு என்ன செய்ய...
திஷா சென்னை வந்தாச்சு.... ருத்ரன் திஷா எப்போ மீட் பண்ணுவாங்க.... நந்தினிக்கு அவ வந்தது தெரிஞ்சா என்ன செய்வாளோ....
 

Akila

Well-Known Member
நட்பூக்களுக்கு வணக்கம்..

லைக்ஸ் மற்றும் கமெண்ட் செய்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றி..

அடுத்த அத்தியாயம் பதிவுசெய்துவிட்டேன். வழக்கம் போல் உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்.


நன்றி..
அன்புடன்..
நிம்மி..
Nice update.
Stating the 2 time lines.
Expecting the mix of both..
 
சூப்பர் கோயிங்.... :love:
ருத்ரா விசாரிக்காம நீயா அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு முடிவு பண்ணிட்டு அவ மேல கோபப்பட்டு என்ன செய்ய...
திஷா சென்னை வந்தாச்சு.... ருத்ரன் திஷா எப்போ மீட் பண்ணுவாங்க.... நந்தினிக்கு அவ வந்தது தெரிஞ்சா என்ன செய்வாளோ....
உண்மைதான் டியர், அவனாவே நினைசிட்டான். சீக்கிரமே மீட் பண்ண வச்சிடலாம் டா..;).
நன்றி டியர்..:love:
 
Hi ma :love:Rendu kuzhanthaikkum appa Rudrana:confused::unsure:
நன்றி டியர்..
உங்களுக்கு எப்படி தோனுது. இரண்டுபேருக்கும் ஆருத்ரன் அப்பான்னு தோணுதா..;).
கண்டிப்பா பாஸிட்டிவ் எண்டிங்தான் டியர் நம்பி படிங்க..(y).
ட்விஸ்ட் உடைசிட்டா உங்களுக்கு இன்ட்ரெஸ்ட் போய்டும் டியர்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top