நெஞ்சில் சுமந்த தருணம்! - 7

Advertisement

Mathykarthy

Well-Known Member
நந்தினி வில்லியா.....:eek::eek::eek::eek::eek: ருத்ரனை கொல்ல ஆள் அனுப்புவது இவ தானா....:sick: அவனை வரவைக்க சின்ன குழந்தைக்கு உடம்பு சரியில்லாம ஆக்கிடாளே... இவ எல்லாம் என்ன அம்மாவோ...:mad:
ருத்ரன் ஜூலைனிக்கு சரியான நோஸ் கட் கொடுத்தான் சிஸ்டர்ன்னு சொல்லி.... :ROFLMAO: அதோட விடாம கார்டு ஏன்டா கொடுத்த....‍♀
 
கார்டு குடுக்கலன்னா நான் எப்படி கதைய மூவ் பண்றது டியர்..:ROFLMAO:.

உங்க கருத்துகளுக்கு நன்றி டா..
இந்த கதை கொஞ்சம் ட்விஸ்டாவேதான் போகும் டா... ஆனா நீங்க ஈஸியா கெஸ் பண்ணலாம்..:giggle:
 
Nice epi dear.
Nallavane sonthamah trap vachukirah???athuvum onu illa pala very good, very good...
Avanda roomful pogum pol intha July nee mothiyathu Thisha mela thane appo avalukku theriyatha?? Ivalu angu poi aana rasabasam ellam.
சாரி டியர்.. இப்போதான் கமெண்ட் பார்த்தேன்..
உங்க கமெண்ட் பார்த்து ரொம்ப சந்தோசம்..

அவளுக்கு தெரியல போல..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top