நெஞ்சில் சுமந்த தருணம்! - 31

Advertisement

வந்துட்டேன் நட்பூக்களே..

முதலில் மன்னிச்சுடுங்க லேட்டா வந்ததுக்கு. வரப்போற யூடி எல்லாமே உணர்ச்சிபூர்வமானது அதை பிச்சி பிச்சிக் குடுத்தா நல்லா இருக்காது. அதான் ஃப்ளாஷ் பேக் முழுவதையும் மொத்தமா குடுத்துட்டேன் அதனாலதான் இந்த தாமதம். அதுவும் ஓரே சீன்ல அத்தனைக் கேரக்டரையும் கொண்டுவந்து அவங்களோட உணர்வுகளை தனித்தனியா காட்ட நான் பட்ட பாடு இருக்கே.. சரி அதை விடுங்க அது எல்லாம் உங்க ஒரு கமெண்ட்டப் பார்த்ததும் காணாமப் போய்டும்.. வாங்க கதைக்குள்ள போகலாம். மொத்தமா மூணு யூடி டியர்ஸ்.. enjoy reading..

வழக்கம் போல் உங்கள் கருத்துகளை அறிய காத்திருக்கும்..
அன்புடன்..
நிம்மி..
 
Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear.
Crystal clear ah irruku intha flash back.sabaash authore.
Ellavarin mind set, antha nodi eppadi irrunthathu,fraction of second la eppadi maariduchu ellam thelivu.super,super...
Yedo mandayane ivan enn chocolate thirudittan nu sollurathu pola amma,amma nu complain pannittu irruku, unakku intha jenmathula kalyanam illa,wife um illa...amma koondu ku amma ve kodutha parisu.(begalam vachu,aarpattam seythu ,ellavarukum kaatti kodutha koki theyvame, life la ningalu seytha ore nalla kaariyam ithu than.ha ha ha...)
 
Wow.. Thank you so much dear.. ..
Now I am very happy... ♥️♥️♥️
 
Mathykarthy

Well-Known Member
விறுவிறுப்பான பதிவு.... ❤️
எல்லாரும் ஒன்னு கூடிட்டாங்க.... ஒவ்வொருத்தர் மனநிலையையும் அதிர்ச்சியையும் தெளிவா காட்டியிருக்கிங்க நிம்மி டியர்.... நானுமே டென்ஷன் ஓட வாசிச்சேன்.... அவங்களுக்கே என்ன நடந்ததுன்னு தெளிவில்லாத போது என்ன சொல்ல முடியும் ஆருவும் திஷாவும்....

வந்தவுடனே நைட் தனியா விட்டுட்டு போன பொண்டாட்டியை பார்க்காம அம்மாவை போய் கூட்டிட்டு வந்து ஸ்கூல் பிள்ளை மாதிரி கம்ப்ளைண்ட் பண்ணிட்டுருக்கான் லூசு ரிதேஷ்.... :mad:

இந்தா ஆரம்பிச்சுட்டாங்க இந்த அம்மா.... யாரையும் பேச விட மாட்டாங்களே... :devilish:
 
நன்றி டியர்..
அடுத்து அடுத்து கோகி கூட டென்ஷன் ஆகப்போறீங்க.. :ROFLMAO:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top