நெஞ்சில் சுமந்த தருணம்! - 15

Advertisement

வணக்கம் நட்பூக்களே!

தாமதத்திற்கு மன்னிக்கவும்..
ஃப்ளாஷ் பேக் ரீவில் பண்ற முக்கியமான அத்தியாயம்ங்கறதால தான் இந்த தாமதம். இது ஒரு ஒரு யூடியா குடுத்தா உங்களுக்கு கண்டிப்பா குழப்பம் வரும் அதான் மொத்தமா குடுக்க நினைச்சேன். இன்றைக்கு மூணு யூடி குடுத்து இருக்கேன். படிச்சிட்டு எப்படி ஃபீல் பண்றீங்கன்னு எனக்கு மறக்காம கமெண்ட் பண்ணுங்க டியர்ஸ். உங்க உணர்வுகள் வச்சிதான் கதையை சரியான கோணத்தில குடுத்திருக்கனான்னு என்னால புரிஞ்சிக்க முடியும். அப்புறம் இன்னொரு விஷயம் அத்தியாயம் 13 ன்றில் ஆருத்ரன் ஏர்போர்ட் கிளம்புற அவசரத்தில் முதல் முறை குழந்தை முகத்தை சரியா கவனிக்கலன்னு ஒரு லைன் மட்டும் சேர்த்து அப்டேட் பண்ணியிருக்கேன்.

தினமும் யூடின்னு கமிட் பண்ணிக்க வேண்டாம் டியர்ஸ்.. அது எனக்கு ஸ்ட்ரெஸ் குடுக்குது அந்த ஸ்டெரெஸ்லயே தப்பு பண்ணிடுவனோன்னு பயமா இருக்கு. எங்கிட்ட யூடி தயாரா இருக்க அடுத்த நொடி உங்க கண்களுக்கு விருந்து வச்சிருவேன்.

ரொம்ப பேசாதம்மா யூடி லிங்க் குடுன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்கிறதால இதோட முடிச்சிக்கறேன்..


நன்றி..
நிம்மி..
 
Last edited:

Mathykarthy

Well-Known Member
சூப்பர்... ❤️
அலெக்ஸ்சான்ட்ரா திஷாகிட்ட சேரப் போகுது.... நந்தினியோட சாதிகளை அது முறியடிக்கும்.....

Take your own time dear... ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதீங்க...
 
Nice .Take your time ma.All the Best
நன்றி டியர்..
Thanks for understanding.. ❤️❤️❤️
இது கொஞ்சம் இம்போர்ட்டண்ட் யூடி.. முன்னாடி நடந்தது.. பின்னாடி நடக்க போறது இரண்டயும் கவர் பண்ண வேண்டி இருந்தது டியர். அதுல தான் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்.. ❤️❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top