நிம்மி நாவல்ஸ்
Well-Known Member
வணக்கம் நட்பூக்களே!
சாரி.. சாரி..சாரி.. இன்னிக்கு யூடி லேட் ஆகிட்டு. லேப்டாப்க்காக நானும் என் பையனும் மண்டைய உடைச்சிகிட்டதுல நேற்று அவன் ஜெயிச்சிட்டான். அதான் கரெக்ஷன் பார்க்க முடியாம போய்டுச்சி..
லேட் ஆனாலும் கண்டிப்பா வந்துருவேன்.. யாருக்கும் இன்னும் ரிப்ளை போடல..அதுக்கும் ஒரு சாரி.. . வழக்கம் போல உங்க கருத்துகளுக்காக காத்திருப்பேன்..
அன்புடன்..
நிம்மி..