Nachu Well-Known Member Sep 15, 2023 #33 அருமை டியர். என்ன டா uds எல்லாம் சாந்தமா, சாத்வீகமா போகுதேன்னு நினைச்சேன்....... இந்தா திரியை கொளுத்தி போட்டுட்டிங்க.......
அருமை டியர். என்ன டா uds எல்லாம் சாந்தமா, சாத்வீகமா போகுதேன்னு நினைச்சேன்....... இந்தா திரியை கொளுத்தி போட்டுட்டிங்க.......
V vijiramesh Active Member Sep 16, 2023 #40 Novel-reader said: திரு ஒரு வாரமா தான் happy-ஆ இருந்தா. அதுக்குள்ள Siblings தோஷம் மறுபடியும் வேலையக் காட்ட ஆரம்பிச்சுடுச்சு. பாவம் வாசு. அவன் பால்கோவா mood -ல வரான். இவ பத்ரகாளி mood - ல இருக்கா. என்ன நடக்கப்போகுதோ? Click to expand... Palkova mood and Pathrakali Mood ----- super
Novel-reader said: திரு ஒரு வாரமா தான் happy-ஆ இருந்தா. அதுக்குள்ள Siblings தோஷம் மறுபடியும் வேலையக் காட்ட ஆரம்பிச்சுடுச்சு. பாவம் வாசு. அவன் பால்கோவா mood -ல வரான். இவ பத்ரகாளி mood - ல இருக்கா. என்ன நடக்கப்போகுதோ? Click to expand... Palkova mood and Pathrakali Mood ----- super