நெஞ்சம் பேசுதே 07

Advertisement

உதயா

Well-Known Member
அடேய் அது கன்னமா இல்ல காலிங் பெல்லா டா ஆளாளுக்கு வந்து அடிக்கிறீங்க

சாரதி அடுத்தவன் போன் போடும் போது தான் அட்டன்டர் வேலை பார்க்குறன்னா அவன் பொண்டாட்டி போன் போடும் போதும் அதே வேலையை பார்க்குறியே உன்னை என்ன‌ செய்ய

இன்னைக்கு திரு பேசின பேச்சில் இனி வாசுவுக்கு யார் போன் போட்டாலும் சாரதி அட்டன்ட் பண்ண மாட்டான்

வாசுதேவா என்ன இருந்தாலும் உன் பொண்டாட்டியோட போனை நண்பன் கிட்ட பேச சொன்னது அநாகரிகமான செயல் இதுக்கு அவ தான் உன்னை அடிக்கணும்

விசாலம்மா நீங்க இப்படி பயந்து விட்டு கொடுத்து போனதால தான் அவன் இன்னமும் இப்படி இருக்கிறான் இனி திரு பார்த்துக்கட்டும் என்று ஒதுங்கி இருங்க அவளே சரி பண்ணிக்குவா

பொண்டாட்டியை அடிக்கிற மாதிரி காட்சி எல்லாம் வைக்காதீங்க . அப்பா பொண்ணை அடிக்க கை நீட்டுறதை எனக்கு பிடிக்காது . எவ்வளவு கோவம் இருந்தாலும் பொண்ணுங்களை அடிக்கிறது எல்லாம் மட்டமான செயல் கதையா இருந்தாலும் ஏத்துக்க முடியல. அது என்ன நியாயம்னே தெரியல புருஷனுக்கு கோவம் வந்தால் பொண்டாட்டி அடிப்பாரு வீட்டை விட்டு வெளியே துரத்துவாரு அப்போ அந்த வீட்டில் அந்த பொண்ணு யாரு
 

உதயா

Well-Known Member
Super thiru
இல்ல want to say one thing here
Saranya sis storyla vantha வாசு எல்லாரையும் vechi seyvaan
Here its opposite❤️
அவன் பேசியே கொல்வான்

இவன் பேசாமல் கொல்லுறான்
 

Saroja

Well-Known Member
கோதை சரியா கேட்டா
மனோ பரவாயில்லை
இந்த கேடுகெட்ட நாதாரி
திருந்தல


திரு தூள்
 

Ram priya

Well-Known Member
மிக அருமையான பதிவு
அக்கா... தங்கை இருவரின் அதிரடியும் அருமை மனோகர் நியாமானவனாகவும்... மனைவிக்கு உண்மையானவனாகவும் இருக்கான்....!!! முரளி....?????????
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அட அட... திரு... அவன பேச வைக்காம‌ ஓயமாட்டா போலவே... முரளி நீ திருந்தவே மாட்டே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top