நெஞ்சம் பேசுதே 02

Advertisement

Nachu

Well-Known Member
அருமை டியர்.
அடேய் முரளி......எடுப்பட்ட பயலே......லவ்வர்ஸ்ஸா??
வாசு கையாள அடி வாங்காம ஓய மாட்ட போல??
அந்த கருப்பனை அவுத்து விடு மா திரு........
இவன் மேல முட்டட்டும்.
 

Saroja

Well-Known Member
அட சண்டாளா எப்படி பொய் சொல்லி பேசுறான
 

shaniff

Well-Known Member
Dev, Murali vaayileye naalu mithi mithidaa....athennathu yaarumillaatha idatthula vachu oru pennai vazhi marikkirathu...ithula lovers nu poi vera.

Dev nee mithikkira mithila Murali ennatthaala kooda Thiruvai ninaikka koodaathu.
 

Mathykarthy

Well-Known Member
வாசுக்கு தாழ்வு மனப்பான்மை... அதான் ஒதுங்கி நிக்குறான்.... முரளிக்கு கட்டம் சரியில்லை போல.... ரெண்டு பேருகிட்டயும் வாங்கப் போறான்... :D
 

Riy

Writers Team
Tamil Novel Writer
லவ்வரா... வாய்ல வாஸ்த்து சரியில்ல போலவே இவனுக்கு... கொஞ்சம் சரி பண்ணி விடுங்க ரெண்டு பேரும் சேர்ந்து...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top