மிகவும் அருமையான பதிவு,
அம்புரி டியர்
ஹா ஹா ஹா
இந்த அப்டேட் படிச்சுட்டு ராத்திரி பூராவும் சிரிச்சுக்கிட்டே இருந்தேன்
பைத்தியம்ன்னு வீட்டில் பட்டம் வாங்காத குறைதான்
உனக்கு ஏண்டா வாசுதேவன் மேலேயே கண்ணு, ராகவ்?
சிங்கிள்லேயிருந்து வாசு ஸ்ரீபத்மாவுடன் மிங்கிள் ஆக வேண்டாமாடா, ராகவ்?
பூரி தமாஷ் சூப்பர்
ராகவ்வுக்கு சாணி உருண்டை கிடைத்தது சூப்பர்
ஹா ஹா ஹா
வேஷ்டிக்கு கீழே பேண்ட்டா?
செம விவரம்தான் வாசு
ஹா ஹா ஹா