"நெஞ்சமெல்லாம் அலரே !!" - 1

Advertisement

keerthukutti

Well-Known Member
திருவிழாவோடு அமர்க்களமான ஆரம்பம் சிஸ்... ரவை வறுக்க சொன்னதுக்கு அக்கபோரா அலர் சூப்பர்
 
Rudraprarthana

Well-Known Member
Nice start
திருவிழாவோடு அமர்க்களமான ஆரம்பம் சிஸ்... ரவை வறுக்க சொன்னதுக்கு அக்கபோரா அலர் சூப்பர்
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிகள் டியர்ஸ் :love::love::love:
 
apsareezbeena loganathan

Well-Known Member
எல்லா அப்பாவும் மகளுக்கு நல்ல அப்பாவா தான் இருக்காங்க....ஆனா
நல்ல கணவனா என்றால் இல்லை....
மனைவிகிட்ட கேட்டா தான் தெரியும்
அலர் நாதன் அன்பு கண்மூடி தனமான அன்பு.....
வேலைக்கு டிமிக்கி கொடுத்துட்டு வரும் தோழி தாமரை
அலர் தோழி வேறு எப்படி இருப்பாள்
 
ரொம்ப சரியா சொன்னீங்க நாதன் நல்ல அப்பா ஆனால் கணவன் இல்லை மிக்க நன்றிகள் பேபி அகமகிழ்ந்தேன்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top