I'll correct it.. Thank you so much ThangaMalar..அஞ்சலியின் ஆழமான காதல் பற்பல ரூட் போட்டு கதிரோடு இணைத்து விட்டது...
நிறைய சஸ்பென்ஸ், திருப்பங்களோடு சுவாரஸ்யமான கதை..
முதல் கதையா இது என்று நம்ப முடியாத ஆச்சரியம்..
எழுத்து பிழைகளை தவிர்த்தல் நலம்..
வாழ்த்துக்கள் சக்தி குரு..
Thank you so much Sumathi Thirumurugan..அருமையான பதிவு
அழகான முடிவு
வாழ்த்துக்கள் சிஸ்டர்
அடுத்த நாவல் சீக்கிரமே எதிர்பார்க்கிறோம்
Thank you so much Sony..Nice sis
Thank you so much JEYALINY..very interesting story...your first story no..no.... there is good future.kathir & ashok( junior & senior) character super..we are missing anjali,latha,menadchyamma, suntharam, maran
நாயகி ஊட்டிக்கு போறதுக்கு முன்னாடி ஹீரோயின் கிட்ட சொன்னதுEntha secret Sis..?
Thank you so much Laki..Is this ur first story, unbelievable sis, professional writer story Pola erunthathu sis congrats, perfect story, all d best for ur upcoming stories
Oh.. Got it Sis.. Thank youநாயகி ஊட்டிக்கு போறதுக்கு முன்னாடி ஹீரோயின் கிட்ட சொன்னது