நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடச்சே
வட போச்சே மொமெண்ட்டாயிடுச்சே
அடேய் கதிர்
அந்த குட்டிப் பெண் ஸ்வேதாவிடம் பொட்டு வைக்கவா போனே?
போடா போ
நான் என்னெனென்னனென்னமோ நினைத்தேன்
எவண்டா அவன் ராகுல் கூகுள்?
இத்தனை நாள் இல்லாமல் இப்போ ஒண்ணு விட்ட இரண்டு விட்ட உறவு வருது
ஒவ்வொருத்தனா எங்கிருந்துடா வர்றீங்க என்னோட கதிர் செல்லாக்குட்டிக்கு வில்லனா?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

இவன் அவளை வெளியே எவ்ளோ அசிங்கப்படுத்தமுடியுமோ அவ்ளோ பண்ணுறான்.......
ராஜேஷ் கல்யாணத்துக்கு ஓகே சொன்னால் தான் இவன் சரிவருவான்......
சீனியர் இவனுக்கு ரொம்ப பயப்படுறானே......

ஒன்னுல வேணும்னா கேட்டுட்டு கல்யாணம் பண்ணு இல்லைனா தூக்கிட்டு போய் கூட தாலியை கட்டு........
இப்படி பின்னாடி அலையாதே......
உன்னைய காதலிச்ச பாவத்துக்கு ஏதாவது முடிவெடுத்துடா போறா........

ராகுல் கேட்டதும் உரிமைக்காரனா சண்டைக்கு வருவானா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top