Negizhini means ilakiya... Anjali Kathalal ilakiya manam kondaval.. This is what the connection between story and title Sis.. Thank you Sis..Nice ud !
தலைப்போட அர்த்தம் என்ன??
Haha.. Ennaa miss aguthaa..?அவங்க மாமா கடத்துன பொண்ணை தன் மகனுக்கே கல்யாணம் செஞ்சுட்டார். ok நல்ல விஷயம் தான்.ஆனால் அவங்க பெரிய பையன் ஒரு பொண்ணு வாழ்வை அழித்ததால் தானே கதிர் அவனை போலீசில் பிடித்து கொடுத்தான்.
அப்போ அது மட்டும் எப்படி தப்பாகும்.
அதே போல அந்த பெண்ணின் விருப்பம் என்று எதுவுமே இல்லையா?கல்யாணம் நிச்சயத்த பெண் திடீர் என்று தூக்கியதும் இல்லாமல் வேறு ஒருவனை திருமணம் செய்வித்த போதும் ஒன்னுமே சொல்லலையா?
என்னவோ மிஸ் ஆகுதே?