டேய் மச்சான் ஏண்டா மாப்பிள்ளை வாயை கிளறுற???
இப்போ பாரு ஸ்வீட் சாப்பிட போய்ட்டான்........ எப்போ வருவானோனு காத்துக்கிட...... உன்னை ராக்கிங் பண்ணுறதுல உன் ஜூனியருக்கு அவ்ளோ சந்தோசம்....... சீனியர் சரியில்லை.......
மாமியார் மட்டும் தான் அவனுக்கு முழு சப்போர்ட்.........
பொண்ணோட வாழ்க்கையா பார்க்கப்படுவதால் என்ன ஆனாலும் பையன் பொண்ணை விட மருமகன் உசத்தி தான்.......
அஞ்சலி
நீயும் புளியமரம் எறியாச்சு.....
கெட்டியா புடிச்சுக்கோ....... இல்லைனா ரூட் மாறிடுவான்.....
oh இப்போவும் கரடி தானா???
மச்சானை தான் ராக்கிங் பண்ணுறனு பார்த்தால் மாமனாரையும் வச்சி செய்யுற...... மாமனாருக்கு பவ்யமாய் இருந்தால் பொண்டாட்டி சீக்கிரமே உன்கிட்ட வந்துடுவா....... இல்லைனா இலவு காத்த கிளி தான்......
புக்....... படிச்சு பார்த்தால் தெரியும்டா....... அதெல்லாம் தலைக்குள்ள இருக்கும்.......
அண்ணன்கள் விளையாட்டு ஆரம்பம்......... கதிரும் விடமாட்டனே......
மாமனாருக்கு டபுள் ஓகே சொல்லியாச்சு......
இப்போ அஞ்சலிக்கு வீட்டுக்காரன் மேல பாசம் பொங்குமோ???